எவர் பார்த்த வேலடா இது 10:05 இன்றைய கீச்சுகள் 10:59 இன்றைய விருது 11:34

பண மதிப்பிழப்பு நடவடிக்கை - 2 ஆண்டுகளில் நடந்தது என்ன? ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பின் பின்னணி! சர்கார் திரைப்படத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்! எச்.ராஜாவின் ட்வீட் ! மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள ஆச்சர்ய தகவல்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம் !

விகடன் யூட்யூப் சேனலில், சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, Sudharsan Gandhi, Script - Vikatan Team | Camera - Venkat Raj| Edit - Sundar